பக்கங்கள்

செவ்வாய், 30 டிசம்பர், 2014

முதல்நாள் பலூனுக்காக

கிறிஸ்துமஸ் நாள்முதல்
உயிர்களை நிரப்பிக் கொண்டு
தொங்கலாய் கிடக்கும் பலூன்கள்
ஒவ்வொன்றாய் உயிர் துறக்கின்றது
இரண்டு நாட்கள் மீதத்தில்
அனைத்தும்...
பின் உயிர் பெறும்
முதல்நாள் பலூனுக்காக...

2 கருத்துகள்:

‘தளிர்’ சுரேஷ் சொன்னது…

அருமை! வாழ்த்துக்கள்! இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

KILLERGEE Devakottai சொன்னது…


அருமையாக இருக்கிறது நண்பரே...
எமது இனிய 2015 புத்தாண்டு வாழ்த்துகள்