வியாழன், 16 ஜனவரி, 2025

அக்கா குருவி 14

தற்காலிக 
மணல் மேட்டு
தளிர் போல

காக்கையின் 
அலகு கவ்விய 
சிறகு போல்

தனித்திருக்கும் 
நாயின் 
வால் போல

காற்றில் 
இருக்க வேண்டும் 

கருத்துகள் இல்லை: