வெள்ளி, 29 ஆகஸ்ட், 2025

அக்கா குருவி 22

நேற்றிலிருந்து 
பார்த்துக் கொண்டேயிருக்கணும் 
போலிருக்கிறது 

இன்று அதன் மீது சறுக்கி 
தாவித் தழுவி
துள்ளித் திரிந்து 
அருவியைக் கண்டதும் 
மேகம் என்னை அரவணைத்தது

அய்யோவென்ற ஓலத்துடன் 
அழுதுவிடக் கூடாதென்று 
நினைத்த பொழுதில் 
சாரல் விரலில் சொட்டியது 




கருத்துகள் இல்லை: