இன்று ஒரு உருவத்திற்கு வடிவம் கொடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் அமர்ந்ததால் எனது கரிக்கோலின் நுனி சிதறி கிடக்கிறது சிதறல்களை ஒருங்கிணைத்த வேளை சின்னஞ்சிறிய பல உருவங்கள் தன்னைத் தானே காட்சிப் படுத்தியதில் எனது உருவமும் இல்லாமல் இல்லை....
உங்களுக்கு உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இதயகனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்..
கருத்துரையிடுக
1 கருத்து:
உங்களுக்கு உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இதயகனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்..
கருத்துரையிடுக