கடந்த வருடம் வாசிப்பை பொறுத்தளவில் என்னை துரத்தி துரத்தி வாசிக்க வைத்தது இந்த எழுத்துக்கள். வாசித்த புத்தகங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதன் சிறிய நோக்கம் தான் இந்த பதிவு.
1) அறியப்படாத தமிழகம் - தொ.பரமசிவன்
2) இன்னொரு தேசிய கீதம் - வைரமுத்து
3) எனது பழைய பனையோலையிலிருந்து - வைரமுத்து
4) சிற்பியே உன்னை செதுக்குகிறேன் - வைரமுத்து
5) கூழாங்கற்கள் பேசுகின்றன - எஸ்.ராமகிருஷ்ணன்
6) எனதருமை டால்ஸ்டாய் - எஸ்.ராமகிருஷ்ணன்
7) கேள்விக்குறி - எஸ்.ராமகிருஷ்ணன்
8) பாதிராஜ்ஜியம் - சுஜாதா
9) காற்றின் கையெழுத்து - பழநி பாரதி
10) ஒரு புளியமரத்தின் கதை - சுந்தர ராமசாமி
11) இன்னொரு கேலிச்சித்திரம் - கல்யாண்ஜி
12) ஒரு சிறு இசை - வண்ணதாசன்
13) பொன்னியின் செல்வன் - கல்கி
14) தமிழ்மொழிக்கு ஒரு நாடில்லை - அ.முத்துலிங்கம்
15) ஒருமனிதன் ஒருவீடு ஒருஉலகம் - ஜெயகாந்தன்
தற்பொழுது வாசிப்பில்
1) தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் - பிரபஞ்சன்
2) அக்கா (சிறுகதைகள்) - அ.முத்துலிங்கம்
3) அப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருந்த்து - எஸ்.ராமகிருஷ்ணன்
4) கிளிநொச்சி - தீபச்செல்வன்
இந்த வருடம் வாசிக்க விரும்புவது
1) காடு - ஜெயமோகன்
2) சிறுகதைகள் - புதுமைபித்தன்
-------------------------------------------------------------------------------------
எனக்குள் எழும் கேள்விகளுக்கும், குழப்பங்களுக்கும் விடை கொடுத்துக் கொண்டிருக்கும் எழுத்துக்களுக்கு, என்னாலான சிறு சிறு படைப்புகள் மூலம் நன்றியோடு ஆலிங்கனம் செய்ய வேண்டும்.
பதிவுலக நண்பர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
4 கருத்துகள்:
தகவலுக்கு நன்றி பாண்டியரே....
வணக்கம்
வாசிப்பு ஒரு மனிதனை பூரணத்துவப்படுத்தும் தொடருங்கள்..
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
காடு வாங்கிட்டு வந்த்ருக்கேன்.. சீக்கிரம் ஆரம்பிக்கணும்..
கருத்துரையிடுக