பக்கங்கள்

புதன், 29 ஏப்ரல், 2015

காட்டிலே மறுபடியும் வீடாம்

காடாம்
காட்டிலே வீடாம்
வீட்டிலே ஆளாம்
ஆளிலே மனமாம்
மனத்திலே ஆசையாம்
ஆசையிலே மண்ணாம்
மண்ணிலே மரமாம்
மரமெல்லாம் காடாம்
காட்டிலே மறுபடியும் வீடாம்

6 கருத்துகள்:

KILLERGEE Devakottai சொன்னது…


என்ன நண்பரே மாண்டும் அதே இடத்துக்கு கொண்டு வந்து விட்டீர்கள் அருமை.

ரூபன் சொன்னது…

வணக்கம்
அருமை..அருமை.. பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சரி தான்...

‘தளிர்’ சுரேஷ் சொன்னது…

வாழ்க்கை ஒரு வட்டம் என்ற கருத்தை கவிதையாக்கிவிட்டீர்கள்! வாழ்த்துக்கள்!

yathavan nambi சொன்னது…உழைக்கும் வர்க்கம் யாவருக்கும்
இனிய "உழைப்பாளர் தினம் (மே 1) நல்வாழ்த்துகள்"
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com

ஊமைக்கனவுகள். சொன்னது…

அந்தாதி நடையில் ஒரு புதுக்கவிதை...

அருமை