காடாம் காட்டிலே வீடாம் வீட்டிலே ஆளாம் ஆளிலே மனமாம் மனத்திலே ஆசையாம் ஆசையிலே மண்ணாம் மண்ணிலே மரமாம் மரமெல்லாம் காடாம் காட்டிலே மறுபடியும் வீடாம்
என்ன நண்பரே மாண்டும் அதே இடத்துக்கு கொண்டு வந்து விட்டீர்கள் அருமை.
வணக்கம்அருமை..அருமை.. பகிர்வுக்கு நன்றி-நன்றி--அன்புடன்--ரூபன்-
சரி தான்...
வாழ்க்கை ஒரு வட்டம் என்ற கருத்தை கவிதையாக்கிவிட்டீர்கள்! வாழ்த்துக்கள்!
உழைக்கும் வர்க்கம் யாவருக்கும் இனிய "உழைப்பாளர் தினம் (மே 1) நல்வாழ்த்துகள்"நட்புடன்,புதுவை வேலுwww.kuzhalinnisai.blogspot.com
அந்தாதி நடையில் ஒரு புதுக்கவிதை...அருமை
கருத்துரையிடுக
6 கருத்துகள்:
என்ன நண்பரே மாண்டும் அதே இடத்துக்கு கொண்டு வந்து விட்டீர்கள் அருமை.
வணக்கம்
அருமை..அருமை.. பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
சரி தான்...
வாழ்க்கை ஒரு வட்டம் என்ற கருத்தை கவிதையாக்கிவிட்டீர்கள்! வாழ்த்துக்கள்!
உழைக்கும் வர்க்கம் யாவருக்கும்
இனிய "உழைப்பாளர் தினம் (மே 1) நல்வாழ்த்துகள்"
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
அந்தாதி நடையில் ஒரு புதுக்கவிதை...
அருமை
கருத்துரையிடுக