பக்கங்கள்

வியாழன், 18 மே, 2017

அசையும்

அனலுக்கு அப்பாலும்
அசையத்தான் செய்கின்றன
மரக்கிளைகள்

2 கருத்துகள்:

Ramani S சொன்னது…

அருமை அருமை
பகைவனுக்கும் அருளும் பெருங்குணம்
வாழ்த்துக்களுடன்...

Pandiaraj Jebarathinam சொன்னது…

நன்றி ஐயா!!