பக்கங்கள்

செவ்வாய், 24 ஜூன், 2014

கனவு எனப்படுவது...

இறந்து போன நாட்களும்
இன்றைய பொழுதுகளும்
நாளைய பொழுதுகளும்
சில நண்பர்களும்
சில பெண்களும்
எவ்வித முரணுமில்லாமல்
ஒரு கதைக்கான கோர்வையுடன்
கடந்து செல்வதுதான்
கனவு எனப்படுவது...

3 கருத்துகள்:

Chokkan Subramanian சொன்னது…

அட கனவுக்கு இப்படி ஒரு விளக்கமா!!!!

ரூபன் சொன்னது…

வணக்கம்

நல்ல விளக்கம் வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

ஜெ.பாண்டியன் சொன்னது…

வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிகள் பல Chokkan Subramanian & ரூபன்..