பக்கங்கள்

திங்கள், 28 ஜூலை, 2014

கிழியாத இலைச் சருகு

பிறந்த காலையில்
நகரும் பேரூந்து இருக்கையில்
அமர்ந்து நகருகையில்
காற்றில் தவழ்ந்து வந்து
மடியில் அமர்ந்து
தழுவி பின்
பாதணியில் சறுக்கி விழும்
கிழியாத
இலைச் சருகுக்கு
தழுவி விட
சக உறவுமில்லை
தான் தழுவிய மனிதமுமில்லை...

5 கருத்துகள்:

KILLERGEE Devakottai சொன்னது…


சருகுக்கு ஒர் சறுக்கல் கவிதை அருமை.

Avargal Unmaigal சொன்னது…

கவிதை அருமை.

ரூபன் சொன்னது…

வணக்கம்
இரசிக்கவைக்கும் வரிகள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

ஜெ.பாண்டியன் சொன்னது…

நன்றிகள் நண்பர்களே..

‘தளிர்’ சுரேஷ் சொன்னது…

அருமை!வித்தியாசமான பார்வையில் சிறப்பான கவிதை! நன்றி!