பக்கங்கள்

ஞாயிறு, 6 ஜூலை, 2014

தீக்குளிப்பு..
கடந்துபோகும் சாலையோரம் 
யாருக்காகவோ
எரிந்து கொண்டிருந்ததில் இருந்து 
வரும் 
கரும்புகையில் முகம் பார்க்கும் 
ஆவலெழுந்து விரைந்தபோது 
அணைந்திருந்தது 
எதற்காகவோ தீக்குளித்த 
கற்பூரம்..

5 கருத்துகள்:

R.Umayal Gayathri சொன்னது…

கவிதை அருமை
கண்முன் விரிகிறது காட்சி

ரூபன் சொன்னது…

வணக்கம்
கவிதைக்கு வரிவடிவம்
நல்ல கற்பனையாக அமைந்துள்ளது கற்பூரம்.
பகிர்வுக்கு நன்றி

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

KILLERGEE Devakottai சொன்னது…


தங்களின் கற்பனைத் தீ கொழுந்து விட்டு எரியட்டும் வாழ்த்துக்கள் நண்பரே...

ஜெ.பாண்டியன் சொன்னது…

நன்றி நண்பர்களே .. வருகைக்கும் கருத்துரைக்கும்...

Bagawanjee KA சொன்னது…

கவிதையிலும் அடிக்கிறது அந்த கற்பூர வாடை !