பக்கங்கள்

புதன், 26 பிப்ரவரி, 2014

மொழி இலக்கணம் வளர்ப்போம்..!!அடக்கம் அது
நம்மை அடக்கம்
செய்து விடும்
நிலை கொண்டிருக்கிறோம்...?

மாற்றான் மொழி
மண்டிக் கிடக்கும்
மூளையை
மரபுக் கவிதை கொண்டு
மீட்டெடுப்போம்..!!

தமிழன்னையை போற்றி
இனிமையாய் இலக்கணம்
படைப்போம்...
வளர்ந்து ஓங்குக தமிழ்..!!

கருத்துகள் இல்லை: