பக்கங்கள்

வெள்ளி, 10 ஜனவரி, 2014

போராளி உழவன் !

பூமிக்கு புரதமான நைட்ரஜனை
பூமி தன் வசப்படுத்த
பயிர் விளைவித்து
இயற்க்கை உரம் விதைத்த
உழவன் !

நாடும் மக்களும்
வளம்பல பெற்றே
சிறக்க
இயற்கையை மீட்கப்
போராடிய வேளாண்
போராளி !

இன்று விதையாய் விழுந்து
ஆழ வேரூன்றி
இயற்கையை காத்தருளும்
நம்மாழ்வாரை
வணங்கிப் போற்றுவோம் !!

கருத்துகள் இல்லை: