பக்கங்கள்

செவ்வாய், 28 ஜனவரி, 2014

அவளே தான் .!?

நேற்றிரவு என்
கனவில்
வந்தது அவள்
தானே !?

ஏன் வந்தாள்
சொல்லேது மற்ற
புன்னகையை வீசிச்
சென்றது அவளே
தான்..!!

கருத்துகள் இல்லை: