பக்கங்கள்

வெள்ளி, 24 ஜனவரி, 2014

பாதை மாறிய கனா...

நேற்றைய கனவு 
இன்று 
வெற்று நினைவாகிப் 
போனதே !! 

புதிய பாதை 
அமைக்க முனைந்ததால் 
கன்னத்தில் 
உன்மத்தமாய் அரை விழுந்து 
போனதே !!

கருத்துகள் இல்லை: