பக்கங்கள்

திங்கள், 27 ஜனவரி, 2014

காலம் அது கேள்விதான் !?

வருங் காலமும்
இறந்த காலமும்
சிந்தனைக் குட்படும் போது
நிகழ்காலம் கேள்விக்குள்
தங்கி விடும் ...!

கருத்துகள் இல்லை: