கிணற்றில் நன்னீர் இல்லை
அழிக்கப்படுகிறது விவசாயம்
அழிந்து கொண்டிருக்கிறான் விவசாயி
வேற்று வேலைக்கு போகச்சொல்கிறது
அரசு??
களைப்படைந்துவிட்டன நன்னிலங்கள் !
அழிக்கப்படுகிறது விவசாயம்
அழிந்து கொண்டிருக்கிறான் விவசாயி
வேற்று வேலைக்கு போகச்சொல்கிறது
அரசு??
களைப்படைந்துவிட்டன நன்னிலங்கள் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக