பக்கங்கள்

புதன், 8 ஜனவரி, 2014

குளிர்கால கோலம்!!

மார்கழி மாதத்தில்
மயக்கும் பனியில்
சாண மொழுகிய தரையில்
கோலமிட்டதே யழகு !!

கருத்துகள் இல்லை: