பக்கங்கள்

திங்கள், 20 ஜனவரி, 2014

மனிதனின் அளவு ..!

பெய்யும் மழையின்
துளி பூமியில்
விழுந்துச் சிதறும்
ஒரு சிதறலின்
அளவே
மனித உயிரினம் !!

கருத்துகள் இல்லை: