பக்கங்கள்

வியாழன், 9 ஜனவரி, 2014

சென்னை புத்தகத் திருவிழா.!!.

வருகிறது புத்தகத் திருவிழா
வாசமுள்ள வாசகர்களுக்காக !
பதிப்பாளர்கள் பட்டியலிட்டு
படையலிடுகிறார்கள் வாசகர்களுக்காக !

சுவாசிக்கும் காற்றையும் மறந்து
வாசிக்கும் வாசகர்களுக்காக !
வரவேற்ப்போம் !
வெற்றிபெற வாழ்த்துவோம் !

கருத்துகள் இல்லை: