பக்கங்கள்

புதன், 29 ஜனவரி, 2014

அழகாய் ஒரு நட்சத்திரம் !!

ஒற்றை
நட்சத்திரம்
அழகாய் உள்ளதோ !!

தன் முகம்
மறைத்து ஒர
விழிப் பார்வையில்
வெட்கி நிற்கிறது
நிலவு !!

கருத்துகள் இல்லை: