கிறிஸ்துமஸ் நாள்முதல் உயிர்களை நிரப்பிக் கொண்டு தொங்கலாய் கிடக்கும் பலூன்கள் ஒவ்வொன்றாய் உயிர் துறக்கின்றது இரண்டு நாட்கள் மீதத்தில் அனைத்தும்... பின் உயிர் பெறும் முதல்நாள் பலூனுக்காக...