சனி, 7 ஜனவரி, 2017

புத்தக கண்காட்சி 2017

வருகிறது புத்தகத் திருவிழா
வாசமுள்ள வாசகர்களுக்காக !
பதிப்பாளர்கள் பட்டியலிட்டு
படையலிடுகிறார்கள் வாசகர்களுக்காக !

சுவாசிக்கும் காற்றையும் மறந்து
வாசிக்கும் வாசகர்களுக்காக !
வரவேற்ப்போம் !
வெற்றிபெற வாழ்த்துவோம் !

மூன்று வருடம் முன் எழுதியது.

2 கருத்துகள்:

Yarlpavanan சொன்னது…


சிறந்த பகிர்வு

'பரிவை' சே.குமார் சொன்னது…

புத்தக கண்காட்சி சிறக்க வாழ்த்துக்கள்.