வியாழன், 20 ஏப்ரல், 2017

உலகத்தோடு தோற்றுக்கொண்டிருக்கிறோமா?

2 கருத்துகள்:

இராய செல்லப்பா சொன்னது…

உலகத்தோடு மட்டுமல்ல, இந்தியாவின் பிற மானிலங்களோடும் கூட நாம் தோற்றுக்கொண்டுதான் இருக்கிறோம். சாதி அரசியல் முக்கிய காரணம். கட்சி அரசியல் இரண்டாவது காரணம். தமிழ் மொழியை கணினி யுகத்துக்கு ஏற்புடைத்தாகச் செய்திட அரசு நிதி ஒதுக்குவதில்லை. தமிழ் ஆசிரியர்கள் என்ற வர்க்கமே இன்று இல்லாமல் போய்விட்டது. தமிழை வைத்துக்கொண்டு ஏன் அல்லாடவேண்டும் என்று பலர் தமிழ்நாட்டை விட்டே போய்விட்டார்கள்.

துரதிர்ஷ்ட வசமாக, தமிழின் இந்த நிலைமையைப் பார்த்து மற்ற மாநிலங்களும் தங்கள் மொழிகளை அனாதையாக விட ஏற்பாடுகள் செய்துகொண்டிருப்பது சோகமானது.

-இராய செல்லப்பா நியூஜெர்சி

வேகநரி சொன்னது…

உண்மை தான். தமிழர்க்கு தங்கள் சொந்த பாஷை மீது விருப்பு கிடையாது.ஆங்கிலம் தான் அவர்கள் கனவு மொழி.உலகத்தில் மற்றய இனத்தவர்களிலிருந்து தமிழர்கள் இங்கே வேறுபடுகிறார்கள்.