புதன், 1 ஜனவரி, 2025

புத்தாண்டு

இப்போது எனக்கு 
சிலமணி முன் அவனுக்கு
நாளை காலையில் இன்னொருவனுக்கு 
நாளை மதியம் மற்றொருவனுக்கு 

எல்லோர் இடத்திலும் 
வெடிக்கும் பட்டாசு
குரைக்கும் நாய்
அலையும் மனிதன்

சுழற்சியில் காலம் 

கருத்துகள் இல்லை: