திங்கள், 7 ஜூலை, 2014

பிசுபிசுப்பு..


நகர்புறச் சுவர்களில் 
ஒட்டிவைத்து மறைக்கப்பட்ட 
சில முகங்கள் 
என்றாவது ஒருநாள் 
ஒட்டப்பட்ட புதியமுகங்களின் 
ஊடே 
எட்டிப்பார்க்கும் போது
வெளிப்படும் 
வினாக்களும் விடயங்களும்
குழந்தை சூப்பிய விரலின் 
பிசுபிசுப்பு போல் 
ஒட்டிக் கொள்கின்றன..

4 கருத்துகள்:

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்

நல்ல கற்பனை வரிகள் இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

KILLERGEE Devakottai சொன்னது…


கற்பனை வரிகள் பசைபோல் மனதில் ஒட்டிக்கொண்டது நண்பா...

Pandiaraj Jebarathinam சொன்னது…

///நல்ல கற்பனை வரிகள் இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி///ரூபன் கூறியது...


ரசித்தமைக்கு நன்றிகள் நண்பரே..

Pandiaraj Jebarathinam சொன்னது…

KILLERGEE Devakottai கூறியது...///கற்பனை வரிகள் பசைபோல் மனதில் ஒட்டிக்கொண்டது நண்பா..////

மனதில் ஒட்டிக் கொண்டதற்கு நன்றிகள் நண்பரே..