வியாழன், 30 அக்டோபர், 2014

கசியும் புகை

மஞ்சள் பற்களிடையே
கசியும் புகை..
நரம்பு நூலோடு
ஊசியின் கண்கள் தேடும்
விரல்கள்
அறுந்துபோன ஒற்றைக்கால்
செருப்பு
மீண்டும் உள்ளிழுக்கப்படும்
சுருட்டின் புகை...

2 கருத்துகள்:

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்
அழகிய கவிதை இரசித்தேன்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

பெயரில்லா சொன்னது…

மை கொண்டு தீட்டிய முதுமை! எதார்த்தம்!