புதன், 17 ஜூன், 2015

இறப்பும் உயிர்ப்பும்

அவளின் அதிகாலைக் கனவில்
அவரோடு பேசியதாகக் கூறினாள்

எப்படிச் சொல்வேன்
என் நள்ளிரவுக் கனவிலேயே
அவர் இறந்துவிட்டதை

நன்றி    மலைகள்.காம்   ஜூலை 15

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இருவரும் பாவம்...

ஊமைக்கனவுகள் சொன்னது…

இன்னொரு கனவில் இருவரும் உயிர்க்கலாம் :)