புதன், 24 ஜூன், 2015

புதுமைப்பித்தன்

எழுத்தாளர், தமிழ்ச் சிறுகதையின் நாயகன் புதுமைப்பித்தன் அவர்களின் பிறந்தநாள் நாளை.

அவரை வாசித்த எனக்கு எழுதத் தோன்றியதை எழுதினேன், இன்று வரையத்தோன்றியது வரைந்து பார்த்தேன்.

2 கருத்துகள்:

KILLERGEE Devakottai சொன்னது…

Super

”தளிர் சுரேஷ்” சொன்னது…

சிறப்பாக இருக்கிறது! வாழ்த்துக்கள்!