சனி, 4 ஜூலை, 2015

கவனம் கொள்வோம்

கலவிக்கு முன்
சில கேள்விகளோடு
இலைகள் இரண்டு
உரையாடலில் இருந்தன
அதன் கால்கள் இரண்டும்
கேள்வி கேட்கவும்
பதில் பெறவும்
புணர்ச்சி அடையவும் முடிந்தது

காற்றின் ஒத்துழைப்பால்
அவைகள் புணரட்டும்
நாம் வேறு இலைகளில்
கவனம் கொள்வோம்


நன்றி  மலைகள்.காம்   ஜூலை15

5 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை...

பெயரில்லா சொன்னது…

இனிமை

ஊமைக்கனவுகள் சொன்னது…

பதிலில் இருந்து புதிய கேள்விகள் கிளைக்கட்டும்.

வாழ்த்துகள்.

தொடர்கிறேன்.

நன்றி.

ஊமைக்கனவுகள் சொன்னது…

பதிலில் இருந்து புதிய கேள்விகள் கிளைக்கட்டும்.

வாழ்த்துகள்.

தொடர்கிறேன்.

நன்றி.

Manimaran சொன்னது…

நன்றாக இருக்கிறது..!