திங்கள், 13 ஜூன், 2016

ஒழுங்கின்மை

பசியை தீர்க்க நகர்ந்தபோது
பாதைக்கு நடுவில்
பூக்கள் ஒழுங்கு படுத்தி
நடுவிலொரு விளக்கு
அதன் ஒழுங்கில்லாத நிலையை கற்பனை செய்தேன்
அழகாயில்லாமல் இருக்கலாம்
ஆனால் நான் ரசித்தேன்
அதன் ஒழுங்கின்மையை