செவ்வாய், 21 ஜூன், 2016

இருக்கட்டுமே அதனாலென்ன

இன்று
கவிதை என்னை பிடித்துக்கொண்டது
நானும் விடுவதாக இல்லை

மேகங்கள் சூழ்ந்தபோது
குளுமையும் அப்படியே

மைனா ஒன்று குரல் கொடுத்தது
அல்லது
அதுபோலொரு தோற்றம்

நான் கற்பனைவாதியா
தெரியாது
இருந்தாலும் இருக்கலாம்
இருக்கட்டுமே அதனாலென்ன

2 கருத்துகள்:

KILLERGEE Devakottai சொன்னது…

இப்படியும் இருக்கும்.
தமிழ் மணம் 1

ஸ்ரீமலையப்பன் சொன்னது…

அதனாலென்ன !!!