ஞாயிறு, 19 பிப்ரவரி, 2017

கிழிப்போம்

எதையும்
செய்து கிழிக்க
இயலவில்லை
ஆதலால்
கிழித்துக்கொள்கிறோம்
சட்டையை

8 கருத்துகள்:

ஏகாந்தன் ! சொன்னது…

சேர்ப்பதில் சிக்கலுண்டு. கிழித்தெறிவதில் ஒன்றுமில்லை

வலிப்போக்கன் சொன்னது…

நாமா கிழித்தால் வேறு அர்த்தம்லலவா ஏற்படும்........

Pandiaraj Jebarathinam சொன்னது…

அதைத்தானே செய்கிறார்கள். அப்படியே அழைக்கலாம். :-)

Pandiaraj Jebarathinam சொன்னது…

வருகைக்கு நன்றி தோழரே :-)

Yarlpavanan சொன்னது…

கிழிப்போம்
என்பதற்கு
இத்தனை
பொருளா?

ரமேஷ்/ Ramesh சொன்னது…

அருமை!
மிக குறைந்த
வார்த்தைகளில்
செரிந்த கருத்து!!

Pandiaraj Jebarathinam சொன்னது…

வருகைக்கு நன்றி :-)

Pandiaraj Jebarathinam சொன்னது…

நன்றி.