வியாழன், 22 ஆகஸ்ட், 2024

அக்கா குருவி 6

வானத்துக்கு இடையிலான 
தூரத்தை
தொலைத்த நொடி

கடலில் 
மீன் கொத்த எத்தனிக்கும் 
காக்கை 

வெயில்
மேகத்தை புணர்ந்ததும்
வெளிப்படும் ஓவியம் 

புன்னகைப்பதை விட
என்ன செய்ய இயலும் 







கருத்துகள் இல்லை: