ஓவியக் குழுவின் ஒருங்கிணைந்த கண்காட்சி சென்னை லலித் கலா கலைக்கூடத்தில் இன்று தொடங்கி அடுத்த சனிக்கிழமை (25 ஜூலை 2025) வரை நடைபெறுகிறது. இக்கண்காட்சியில் என்னுடைய மூன்று ஓவியப் படைப்புகளை காட்சிப் படுத்தியிருக்கிறேன். கலைப்படைப்பு கள் உங்கள் பார்வைக்காக காத்திருக்கின்றன, வாருங்கள்!