ஞாயிறு, 19 ஏப்ரல், 2026

அக்கா குருவி 32

வானம் 
கடலைப் புணரும் 
ஒற்றைக் கோட்டில் 
மண் உரசும் விரலோடு
நடந்திட வேண்டும் 

கடலுக்கு 
காது கொடுக்க வேண்டும் 

செம்மஞ்சளும் 
வெள்ளையும் தழுவும் 
கரும்பச்சையை
பார்த்திருக்க வேண்டும்

கருத்துகள் இல்லை: