செவ்வாய், 25 பிப்ரவரி, 2020

குருவி மடம் - கசாரா

ஒட்டகம் கேட்ட இசை எனும் பாவண்ணனின் அனுபவக் கட்டுரைகளை வாசித்துக்கொண்டிருக்கிறேன். குருவி மடம் என்ற கட்டுரை காட்டுக்கே அழைத்துப் போனது. சில ஆண்டுகளுக்கு முன் மகாராட்டிரத்தில் உள்ள கசாரா எனும் பகுதிக்கு தொடர்வண்டி பயணம் மேற்கொண்டு அங்குள்ள பள்ளத்தாக்கை கண்டு பிரமித்து நின்றதை நினைவில் அசைபோட வைத்ததோடு, இன்று காலை எழுந்ததும் இக்கோடுகளையும் கிறுக்க வைத்தது.

1 கருத்து:

ஸ்ரீராம். சொன்னது…

அருமை.  படத்தில் கைநீட்டி நின்றிருப்பது......?  உங்களை நீங்களே வரைந்து கொண்டிருக்கிறீர்களோ...