சனி, 24 செப்டம்பர், 2016

இலையின் இயக்கம்

ஓவியங்களுக்கான
கூறுகள் பற்றிய வாசிப்பின்
இறுதியில்
காற்றில் அலையும்
இலைகளைக் கண்டேன்
அதன் இயக்கத்தினை
வரைய இயலுமா என்பதற்கு
பதிலில்லை - ஆனால்
வரையவேண்டும்

1 கருத்து:

KILLERGEE Devakottai சொன்னது…

முயலுங்கள் முடியும் நண்பரே...