சனி, 1 அக்டோபர், 2016

அண்ணா ப்ராஜக்ட் வொர்க்

பள்ளியில் ப்ராஜக்ட் கொடுப்பதற்கு பள்ளிகள் தயாராக இருக்கின்றது ஆனால் மாணவர்கள் பூர்த்தி செய்து கொடுக்கும் கட்டுரைகளை ஓவியங்களை மதிப்பெண் போடுவதை தவிர்த்து அவர்களின் திறனை ஆராய எப்போது தயார் ஆவார்களோ. விருப்பமேயில்லாமல் மற்றோர் கைபட்டு எழுதிய வரைந்த கோடுகளை கொண்டு பள்ளியில் சேர்ப்பதை நிறுத்தலாம். மாறாக ஒருவார இடைவெளியில் அவர்களை விளையாட விடலாம்.

ஆறாம் வகுப்பு சி.பி.எஸ்.சி மாணவனுக்காக வரைந்தவை இவையிரண்டும்.

6 கருத்துகள்:

'பரிவை' சே.குமார் சொன்னது…

படங்கள் அருமை... வாழ்த்துக்கள்.

KILLERGEE Devakottai சொன்னது…

ஸூப்பர் நண்பரே
த.ம.1

Yarlpavanan சொன்னது…

படங்கள் அருமை

Unknown சொன்னது…

//ஆறாம் வகுப்பு சி.பி.எஸ்.சி மாணவனுக்காக வரைந்தவை இவையிரண்டும்//

மாணவர்களுக்காக நீங்கள்/யாரோ வரைந்து கொடுப்பது தப்பில்லையா?

Unknown சொன்னது…

//ஆறாம் வகுப்பு சி.பி.எஸ்.சி மாணவனுக்காக வரைந்தவை இவையிரண்டும்//

மாணவர்களுக்காக நீங்கள்/யாரோ வரைந்து கொடுப்பது தப்பில்லையா?. விஜயன்

Pandiaraj Jebarathinam சொன்னது…

/விருப்பமேயில்லாமல் மற்றோர் கைபட்டு எழுதிய வரைந்த கோடுகளை கொண்டு பள்ளியில் சேர்ப்பதை நிறுத்தலாம். மாறாக ஒருவார இடைவெளியில் அவர்களை விளையாட விடலாம்.///

அதனால்தான் இப்படி சொல்லியிருப்பேன் முந்தைய வரியில்.

இன்றைய சூழலில் பெரும்பான்மை பள்ளிகள் மாணவர்களின் விருப்பத்தேயோ ஆர்வத்தினையோ கண்டறிந்து அவர்களை முன்னடத்த தலைப்படுவதில்லை, மாறாக தாங்கள் எல்லாவித செயல்களிலும் மாணவர்களை ஈடுபடுத்துவதாக ஒரு காட்சிப்பிழையை உருவாக்குகிறார்கள். அதையே பெற்றோர்களும் அதாவது பள்ளியின் வாடிக்கையாளரும் விரும்புகிறார் / கள். இதில் யாருக்கு என்ன பயன் சொல்லுங்கள்??

அச்சிறுவனை அருகில் வைத்தே வரைந்தேன் அல்லது வரைந்து காண்பித்தேன் என்றும் சொல்லலாம்.

நன்றி விஜயன். :-)