வெள்ளி, 19 ஆகஸ்ட், 2016

அதனாலென்ன

நாங்கள் சிரிக்கவில்லை
அழுகையும் அறியாதவர்கள்
அதனாலென்ன
சிலரால் முடியுமென்றால்
சிலரால் முடியாது

2 கருத்துகள்:

'பரிவை' சே.குமார் சொன்னது…

சிலரால் முடியும் என்றால் சிலரால் முடியாது....

உண்மை...
அருமை...

”தளிர் சுரேஷ்” சொன்னது…

அருமை! பாராட்டுக்கள்!