திங்கள், 22 மே, 2017

தூக்கத்தை தேடுகிறவள்

அவள் தூக்கத்தை தேடி அலைகிறாள்... அழுகிறாள்... நானொரு கதைசொல்லியாகி அதற்கான பாதையை வடிவமைக்க எத்தனிக்கிறேன்.

2 கருத்துகள்:

Yaathoramani.blogspot.com சொன்னது…

அருமை அருமை
கதை சொல்லிகள் புதிய இடத்திற்கு மட்டுமல்ல
சுகமான தூக்கத்திற்கும்
நல்வழிகாட்டிகளே
வாழ்த்துக்களுடன்...

Kasthuri Rengan சொன்னது…

அருமை சகோ